’இளம் பெரியார் டூ திமுகவின் எதிர்காலம்’ துணை முதலமைச்சர் உதயநிதிக்கு புகழாரம்

Udhayanidhi Stalin : திருவண்ணாமலை திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில், ’இளம் பெரியார், திமுகவின் எதிர்காலம்’ என திமுக மூத்த தலைவர்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.