திருநாகேஸ்வரம்: ராகு பகவான் ஸ்தலத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி, சூரிய புஷ்கரணி முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, இன்று நண்பகல் சிறப்பாக நடைப்பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.