பாஜகவில் தேசிய 'செயல்' தலைவர் பதவி… நிதின் நபின் நியமனம் – யார் இவர்?

Nitin Nabin: பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டார். இவர் பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.