தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு.. அமித் ஷாவிடம் லிஸ்ட்டை கொடுத்த நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran meets Amit Shah: தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், அவரிடம் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.