சென்னை: தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம் செய்யப்பட்டு, அவை பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு, இணையதளத்தில் 100% பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இம்மாதம் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியர் சீர்திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) நவம்பர் 4ந் தேதி முதல் டிசம்பர் 4ந்தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசு அலுவலகர்கள் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் பாரங்களை கொடுத்து, அதை பூர்த்தி செய்ய […]