இந்த 2 மாவட்ட மக்களுக்கு கடும் எச்சரிக்கை – கனமழை பெய்ய வாய்ப்பு!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.