ஈரோடு: தவெக தலைவர் விஜயின் ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, காவல்துறை கடுமையான கெடுபிடிகளை அறிவித்து உள்ளது. 84 நிபந்தனைகள், 43 கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த நிபந்தனை ஏற்று, காவல்துறை அறிவுறுத்தல்களை மீற மாட்டோம் என த.வெ.க. காவல்துறையிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்னும் இரு தினங்களில் ஈரோட்டில் உள்ள “பெரியார் மண்ணில்” பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம், துங்கச் சாவடி அருகே இந்த […]