மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை!

Isha Maha Shivaratri 2026: மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை நடக்கவுள்ளது. இதை தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்த உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.