அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து,  தமிழ்நாடு அரசு பதில் அளிக்க  உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சர் நேருவின் துறையான நகராட்சி துறையில், அரசு பணிக்கு ரூ.35லட்சம் பணம் பெற்றதாகவும், குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது மற்றும் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மாநில டிஜிபிக்கு கடிதம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.