சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது அலி ஜின்னா சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை பிடிக்க அரசு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த நிலையில், சென்னையில் வைத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் முக்கிய கைதியான ஹா.முகமது அலி ஜின்னா (43) உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஹா.முகமது அலி ஜின்னா […]