TN Revert to Old Pension Scheme?: எதிர்பார்ப்பில் தமிழகம்! அரசு ஊழியர்களின் பல ஆண்டு காலப் போராட்டம் வெற்றி பெறுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த முக்கிய முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். உறுதியாக அரசு ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீண்டும் OPS திட்டத்திற்கே ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு சிபாரிசு செய்துள்ளதாகத் தகவல்.