எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி! VB G RAM G மசோதா லோக் சபாவில் நிறைவேற்றம்…

VB G RAM G Bill: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு பதிலாக (MGNREGA), பாஜக கொண்டுவந்த விபி ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.