சென்னை: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என ஜி ராம் ஜி திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். தனது ஒனர் பாஜக செய்தது சரியென்றால் வெளிப்படையாக ஜி […]