ஈரோடு: ‘தீய சக்தி திமுக’வுக்கும், ‘தூயசக்தி தவெக’வுக்கும்தான் போட்டி என ஈரோட்டில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள் என கடுமையாக விமர்சனம் செய்தார். அவது உரையின்போது, எம்.ஜி.ஆரும் மேடம் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி தி.மு.க-வை காலி பண்ணாங்க.. ஏன் இவங்க இப்படி பயங்கரமா திட்டுறாங்கனு நான் கூட யோசிப்பேன். ஆனா இப்பதான புரியுது. நானும் அவங்க சொன்னதையே நானும் இப்போ ரிபீட் பண்றேன். திமுக ஒரு தீயசக்தி.. […]