Draft Electoral Roll In Tamil Nadu: தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியுடன் எஸ்ஐஆர் (SIR) பணிகள் முடிவுற்ற நிலையில், இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது. சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது.