மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும்! மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களைப் பெறுவதற்கான கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலவச பேருந்து பயண டோக்கன் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) மூத்த குடிமக்களுக்கான இலவசப் பயணச் சீட்டுகள் வழங்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.