“உடலை மறைக்கும் ஆடை அணியுங்கள்” பெண்களுக்கு பிரபல நடிகர் அட்வைஸ்-பொங்கிய சின்மயி!

Chinmayi Slams Sivaji Women Dress Comments : பிரபல நடிகர் சிவாஜி, நடிகைகள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது குறித்து ஒரு பட விழாவில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சின்மயி அவருக்கு தகுந்த பதிலடியை கொடுத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.