சென்னை: 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிராக இன்று தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கட்சிகளின் போராட்டம் நடைபெற்ற நிலையல், அதை சுட்டிக்காட்டி, இது ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்! மேலும் படிக்க சென்னை: அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த […]