சென்னை: திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ, இது திமுக அரசு விவசாயிகளுக்கு செய்த துரோகம் என கூறி உள்ளார். தமிழ்நாட்டில், கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதுதான் திமுகவின் உழவர்கள் மீதான அக்கறையா என்றும் கேள்வி எழுபியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு […]