யாருக்கும் வெட்கமில்லை.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் முன் டயர் வெடித்து, சாலை நடுவே உள்ள தடுப்பை தாண்டி எதிரே வந்த வாகனங்கள் மீது மோதுகின்றன.. இரண்டு கார்கள் மீது பேருந்து மோதி, கார் பயணிகளில் ஒன்பது பேர் பலி. பத்து பேர் படுகாயம். “விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பு” என்ற ஒரே ஒரு விஷயத்தோடு […]