நெல்லை, பொதிகை விரைவு ரயில் நேரம் மாற்றம்! ஜனவரி 1 முதல் இதுதான் டைம்.. அலர்ட் பயணிகளே!

Tirunveli Pothigai Express Train Time Changes: நெல்லை, பொதிகை, முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் ஜனவரி 1ஆம் தேதி முதல் மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.