ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சோமு நகரில் ஒரு மத வழிபாட்டுத் தலத்தில் இருந்து கற்களை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இரண்டு சமூகத்தினரிடையே மதக்கலவரமாக மாறியது. சோமுவில் உள்ள பேருந்து நிலையம் அருகே மசூதிக்கு வெளியே சாலையோரத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற உள்ளூர் நிர்வாகம் முடிவெடுத்தது. இது தொடர்பாக இரண்டு மதத்தினரிடையே மோதல் எழுந்ததால், சம்பந்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பரஸ்பர ஒப்பந்தம் எட்டப்பட்ட […]