'நேஷனல் க்ரஷ்" ரஷ்மிகா மந்தனா நடிக்கும் 'மைசா ' படத்தின் டீசர் வெளியீடு

‘நேஷனல் க்ரஷ்’ ரஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே-  அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘மைசா- பெயரை நினைவில் கொள்ளுங்கள்’ எனும் பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.