இவர்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு: முதல்வர் முக்கிய அறிவிப்பு!

பொதுவிநியோக முறையின் கீழ் வரும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ஆனால் அரசு ஊழியர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.