சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கடன் சுமை குறித்த விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தியை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கடுமையாக சாடி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் தவெக தலைவர் விஜய்யை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நெருங்கியவரான, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, சமீபத்திரல் […]