சென்னை: தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகே கஞ்சா கலாச்சாரம் உச்சமடைந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என்றும், குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் […]