திருநெல்வேலியில் பயங்கரம்: கேஸ் பங்க் அருகே தீப்பிடிப்பு, சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

திருநெல்வேலி மதுரை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள எரிவாயு நிரப்பும் நிலையம் அருகே, ஓடிக்கொண்டிருந்த ஆம்னி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.