சென்னை: திருப்பூரில் இன்று மாலை திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் தனி விமானத்தில் கேவை புறப்பட்டார். கோவை சென்டைந்த அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில் இன்று மாலை ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர். இந்த மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார். […]