சேலம: சேலத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமகவின் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், கூட்டணி முடிவு எடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாமகவை கைப்பற்றுவதில், தந்தை மகனுமான ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வலுத்துள்ளது. இதனால், இருவரும் தாங்களே உண்மையான பாமக என கூறி வருகின்றனர். இதற்கிடையில், பாமகவின் பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி, தன்னையே தலைவராக தேர்வு செய்துகொண்டார். இதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. தொடர்த்நது […]