விஜய்யின் ஜனநாயகனுக்கு புதிய சிக்கல்! அதிகாலை காட்சிகள் ரத்து?

கேரளாவில் ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி காலை 6 மணிக்கு நடைபெறும் என்றும், ஏற்பட்ட அசௌகரியத்திற்கு கேரளாவின் அனைத்து தளபதி ரசிகர்களிடமும் தாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.