ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளிலேயே முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு (Cricket Australia) பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரேலிய வாரியத்தின் கணக்கையும் குலைத்துவிட்டது. ஐந்து நாட்கள் நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிந்ததால், சுமார் ஆஸ்திரேலிய டாலர் 10 மில்லியன், இந்திய மதிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் வரையிலான வருவாய் இழப்பு ஏற்படும் […]