டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டு நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் 2026 திருத்தப்பட்ட தேதிகள் அனுமதிச் சீட்டுகளிலும் பிரதிபலிக்கும் என்றும், பள்ளிகள் அதற்கேற்ப தங்கள் உள் தேர்வு அட்டவணைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 12ஆம் […]