சென்னை: 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி 3ந்தேதி தொடங்குவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கந்தர்வகோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல்ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 3ந்தேதி அங்கு போட்டி நடைபெறுகிறது. கடந்த ஆண்டும் தச்சங்குறிச்சியில் முதல் போட்டி நடைபெற்ற நிலையில், […]