அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ரீ-ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் 'மங்காத்தா'

Mankatha Re-release: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. இந்த திரைப்படம் இம்மாதம் ரீரிலீஸ் ஆகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.