பெங்களூருவில் உள்ள சாமராஜ்பேட்டை அருகே உள்ள ஜெகஜீவன் ராம் நகர் காவல் நிலைய எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓம் சக்தி பக்தர்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் நடந்தது. இரவு 8 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. ஜே.ஜே. நகர் வி.எஸ். கார்டனில் உள்ள கோயிலில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட தேர் மீது கல்வீசப்பட்டது இதில் அந்த தேரில் அமர்ந்திருந்த இரண்டு சிறுமிகள் தவிர மற்றொரு பெண்ணுக்கும் […]