சென்னை: 2கோடியே 22லட்சத்து 91ஆயிரத்து 730அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3ஆயிரம் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 8ந்தேதி) தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி சென்னை ஆலந்தூரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 […]