சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம் கலாச்சார கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜனவரி 14) மாலை தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளாம் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் ( தை 1 – ஜனவரி 15) அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில், சென்னை சங்கமம் எனப்படும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் […]