திருப்பூர்: குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் பயணமாக இன்று தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். இதையொட்டி, அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராதாகிருஷ்ணன் அங்கிருந்து கார் மூலம், திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். இதைத்தொடர்ந்து நாளை, (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள […]