சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இதுவரை (ஜனவரி 13ந்தேதி இரவு வரை) அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.09 முதல் நேற்று (ஜனவரி 13) நள்ளிரவு 12 மணி வரை 6.90 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தமிழ்நாடு அரசும், ஆம்னி பேருந்துகள் மூலம் 2.72 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் […]