சட்டம் ஒழுங்கு – ஆளுநர் உரை தீர்மானம் எதிர்த்து அதிமுக, பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு…

சென்னை:  சட்டம் ஒழுங்கு  மற்றும் ஆளுநரை உரையை படிக்காமலே ஆளுநர் உரை படித்ததாக  தீர்மானம் நிறைவேற்றியதை  எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள்,  சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிக்கும்போது அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முதல்வர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டியும்  சட்டப்பேரவையிலிருந்து அதிமுக பாஜக வெளிநடப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.