பட்ஜெட் 2026: 140 கோடி இந்தியர்களின் கனவு! மாற்றத்திற்கான நேரம்! எந்த துறைக்கு எவ்வளவு?

What We Expect in 2026-27 Budget?: 2026-27 மத்திய பட்ஜெட் என்பது வெறும் நிதி ஒதுக்கீடாக மட்டுமல்லாமல், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (Viksit Bharat) என்ற இலக்கை அடைவதற்கான ஒரு மூலோபாய வரைபடமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒரு சராசரி குடிமகனின் பார்வையில், நான்கு முக்கிய துறைகளில் மாற்றங்கள் என்ன தேவை என்பதை குறித்து அறிக.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.