ஆளுநருக்கு தகுதியில்லை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் கோவி செழியன்…

சென்னை: ஆளுநர் பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாகவும், ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில்  இன்று  (ஜன.22) நடைபெறுகிறது.  இன்று  காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவானது,  ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.ரவி, தலைமையில் நடைபெற்றது. இதில்,  950 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். மேலும்,  முன்னாள் இஸ்ரோ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.