மதுராந்தகம் பொதுக்கூட்டம்: பிரதமர் வருகையையொட்டி, திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்….

சென்னை:  சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை மாலை நடைபெற உள்ள  தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள  பிரதமர் வருகை தர உள்ள நிலையில், நாளை  திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன. 23) தமிழகம் வருகிறார். அதிமுக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாளை மாலை  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.