10ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.50,000 சம்பளத்தில் அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

Tamil Nadu Government Job: சென்னை தியாகராஜ சுவாமி கோயிலில்  10 காலிப் பணியிடங்களி நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.