சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது எதிர்த்து,  ஐ.பெரியசாமி, அவரது குடும்​பத்தினர் தாக்​கல் செய்த மேல்முறையீட்டு மனுக்​களை உச்​ச நீ​தி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. கடந்த 2006-2011 காலத்தில் மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.கருணாநிதி ஆட்சி காலத்தில்   வீட்டு வசதித் துறை அமைச்​ச​ராக பதவிவகித்த ஐ.பெரியசாமி, வருமானத்துக்கு அதி​க​மாக ரூ.2 கோடியே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.