ஈசிஆர் சாலை அகலப்படுத்தும் திட்டம்: வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) அகலப்படுத்தும் திட்டம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்ட சாலை அமைப்பதும், ஈசிஆர் சாலையை ஆறு வழியாக அகலப்படுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்கும். இதற்கான மொத்த செலவு ₹2,100 கோடி ஆகும். இந்த திட்டத்துக்கான டெண்டர் முறையில் முறைகேடு நடந்ததாக கூறி, போபாலில் உள்ள திலீப் பில்ட்கான் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி பி.டி. ஆஷா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.