தமிழ் சினிமாவில் தற்போது சில நடிகைகள் மருத்துவப் பட்டம் பெற்றும் தங்களின் நிஜ வாழ்க்கையில் தற்போது மிகப்பெரிய நாயகிகளாக நடித்து வருகின்றனர். அப்படி சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் ஆனால் படிப்பிலும் தூள் கிளப்பிய நடிகைகளின் பட்டியலை இங்கு பார்ப்போம்.