கேரளாவில் போதைப்பொருள் வினியோகம் – பல் மருத்துவ மாணவி உள்பட 7 பேர் கைது
திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மாணவர்கள்- இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் போதைப்பொருட்கள விற்பனையை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் போதைப்பொருட்கள் விற்பனையின் முக்கிய குற்றவாளியான அசிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்யார் அணை அருகே உள்ள சோதனைச்சாவடி யில் போதைப்பொருள் தடுப்பு குழு சப்-இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது காரால் மோதிவிட்டு தப்பிச் சென்றார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் … Read more