India Post GDS Recruitment 2026: இந்திய அஞ்சல் துறையின் காலியாக உள்ள 28,740 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.