டெல்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை திருபரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச […]